காலச்சக்கரம் (திரை இசைப் பாடல்கள்)

Posted: நவம்பர் 11, 2010 in பார்வைகள், பகிர்வுகள்

தமிழ் திரைப்பட பாடல்களில் சில நமது நெஞ்சை விட்டு நீங்காமல் நம் வாழ்வோடு இணைந்து விடுகின்றன. சில பாடல்கள் நம்மை குறிப்பிட்ட காலத்திற்கே கொண்டு போக கூடியன.அந்த மாதிரி சில பாடல்களை மொத்தமாக தொகுக்க வேண்டும் என்ற ஆசையே இக்கட்டுரையை எழுத தூண்டியது. எனது மதுரை நினைவுகள் நூலில் மனோகர்தேவதாஸ் அவர்கள் மகிழ்வான சமயங்களில் இது போன்ற பாடல்களை உருவகித்து வைத்து கொண்டால் துயரமான பொழுதுகளில் இந்த பாடல்கள் நமக்கு புத்துயிர் ஊட்டும் என்கிறார்.

சிறு வயதை நினைவூட்டும் பாடல்கள்
• வேட்டையாடு விளையாடு
• கட்டிதங்கம் வெட்டியெடுத்து
• கண்னே கலைமானே
• மாறுகோ மாறுகோ
• ராஜா கையவச்சா
• அண்ணாத்த ஆடுறார்

கிராமத்து பள்ளிநாட்களை நினைவூட்டும் பாடல்கள்
• சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
• தூங்காதே தம்பி தூங்காதே
• நான் ஆட்டோக்காரன்
• கப்பலேறி போயாச்சு
• டெலிபோன் மணிபோல்
• மனம் விரும்புதே
• உழைப்பாளி இல்லாத
• சிந்து நதியின்
• வந்தே மாதரம் என்போம்

மேனிலைப் பள்ளிநாட்களை நினைவூட்டும் பாடல்கள்
• காசுமேல காசு வந்து
• ஓ மரியா ஓ மரியா
• ஃப்ரெஞ்ச் கிளாசுல
• ஏப்ரல் மாதத்தில்
• ஓ சோனா ஓ சோனா
• சுத்தி சுத்தி வந்தீக
• எம்பேரு படையப்பா

மாநகராட்சி பள்ளிநாட்களை நினைவூட்டும் பாடல்கள்
• ஆளவந்தான் ஆளவந்தான்
• கடவுள் பாதி மிருகம் பாதி
• ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி
• நவம்பர் மாதம் நாலாந்தேதி
• கப்பலே கப்பலே
• நிழலாய் வந்தாய்
• பார்த்தேன் பார்த்தேன்
• எனக்கென ஏற்கெனவே
• கிடைக்கல கிடைக்கல
• கந்தசாமி குப்புசாமி
• சகலகலா வல்லவனே
• மாக்னரீனா மாக்னரீனா
• கட்டிபுடி கட்டிப்புடிடா
• பூக்காரா பூக்காரா
• காதல் வெப்சைட்
• ஜிங்குந்தாரா ஜிங்குந்தாரா
• ரசிகா ரசிகா

பாலிடெக்னிக் நாட்களை நினைவூட்டும் பாடல்கள்
• கலக்கப்போவது யாரு
• வசூல்ராஜா
• சிரிச்சு சிரிச்சு வந்தா சீனாதானா
• ஏல மச்சி மச்சி
• பூவாசம் புறப்படும் பெண்னே
• நாட்டுக்கொரு சேதி சொல்ல
• யார் யார் சிவம்
• வசியக்காரி வசியக்காரி
• டிங் டாங் கோயில் மணி
• தல போல வருமா
• சின்னமணி குயிலே
• சிரி சிரி சிரி
• உன்னவிட
• கருமாத்தூர் காட்டுக்குள்ளே
• மாடவிளக்க மகராசி
• கொம்புல பூவ சுத்தி
• விரு விரு மாண்டி விருமாண்டி
• பூ பூத்தது தோட்டம் யார் போட்டது
• ஏலேய் நீ எட்டிப்போ
• ஐயார்8 நாத்துகட்டு

2005 முதல் 2009”ஐ நினைவூட்டும் பாடல்கள்
• பார்த்த முதல் நாளே
• இஞ்சி இடுப்பழகா
• கற்க கற்க
• வானிலே தேனிலா
• மேகம் கொட்டட்டும்
• வளையோசை
• அந்தி மழை பொழிகிறது
• அப்பனென்றும் அம்மையென்றும்
• மரங்கள் ஓய்வை விரும்பினாலும்
• காற்றின் மொழி
• ஊரோரம் புளியமரம்
• வைகை ஸ்ரீரங்கபுரத்தை
• கல்லை மட்டும் கண்டால்
• உலகநாயகனே
• ஓஹோ சனம்
• மதுரை குலுங்க
• கண்கள் இரண்டால்
• ஆடுங்கடா மச்சான்
• டோலு டோலு தான்
• அல்லாஜானே (கமல்,ஸ்ருதி)
• வானம் எல்லை

2010 ல் நெஞ்சில் நின்றவை
• கரிகாலன் காலப்போல
• பல்லாக்கு குதிரையில
• மானின் இருகண்கள்
• மீனம்மா மீனம்மா
• உன் பேரை சொல்லும்
• காதல் வந்தாலே
• டொட்டடொயிங்
• டம்மடும்மா டம்மடும்மடும்மா
• பேஞ்சமழை காஞ்சநேரம்
• கிளிமஞ்சாரோ

இந்த பாடல்கள் எல்லாம் எனக்கு பிடித்த பாடல்கள் மட்டுமில்லாமல், தனிமையில் கேட்கும் போது அந்த வருட ஞாபகங்களை தூண்டும் பாடல்கள். உதாரணமாக சிந்து நதியின்’ பாடல் கேட்டால் என் கிராமத்து பள்ளி வாழ்க்கை ஞாபகம் வரும். ஏனென்றால் சுதந்திரதினவிழாவின் போது அப்பாடலுக்கு நான் பாரதியாக நடித்தேன். இது போன்ற பாடல் பட்டியலை நீங்களும் தொகுத்து வைத்து கொண்டால் கடந்த காலத்தின் ஒரு நாளுக்கு கால இயந்திரம் போல எதாவது ஒரு பாடல் கட்டாயம் அழைத்து செல்லும்.

பின்னூட்டங்கள்
  1. Cheena ( சீனா ) சொல்கிறார்:

    அன்பின் மதுரை வாசகன் – திருமாலிருஞ்சோலை அழகரின் பெயரைக் கொண்டவனே !

    பிடித்த திரைப்படப் பாடல்களின் தொகுப்பு அருமை. ஒவ்வொரு இடுகை இடும் போது – ஒரு எழுத்தாளரின் நூலில் இருந்து ஒரு மேற்கோளாக எடுத்து சில வரிகள் எடுத்து – துவக்கத்தில் குறிப்பிடுவது எனக்குப் பிடித்திருக்கிறது. பல நூல்கள் படித்த அனுபவம் தெரிகிறது.

    நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s