மதுரையில் நாட்டுப்புறக் கலைவிழா

Posted: திசெம்பர் 13, 2010 in நாட்டுப்புறவியல், நான்மாடக்கூடல்

இதனால் சகலசனங்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நமது மதுரையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளைக் கவருவதற்காக திருமலை நாயக்கர் மகாலில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன என்பதை மகிழ்ச்சியோடு அறிவித்துக்கொள்கிறேன்.

 இது குறித்து கலெக்டர் காமராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வருகிற 17-ந் தேதி முதல் ஜனவரி 29-ந் தேதி வரை திருமலை நாயக்கர் மகாலில் கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகள் மாலை 5:30மணி முதல் 6:30 மணிவரை நடக்கும்.

நிகழ்ச்சி விவரம்

17-12-2010  மங்கள இசை, பச்சைக்காளி பவளக்காளியாட்டம்

18-12-2010  கணியான் கூத்து

 24-12-2010  பொய்க்கால் குதிரை

25-12-2010  காவடியாட்டம்

31-12-2010  கோலாட்டம் 

01-01-2011   கழியல் ஆட்டம் 

 07-01-2011  கருப்புச்சாமி ஆட்டம்

08-01-2011  ஜிப்ளா மேளம் 

14-01-2011  ஒயிலாட்டம்

15-01-2011  கரகாட்டம் மற்றும் நையாண்டிமேளம்

 21-01-2011  கைச்சிலம்பாட்டம்

22-01-2010  அனுமான் ஆட்டம்,பிருந்தாவனக்கும்மி

28-01-2011  சேவையாட்டம்

29-01-2011  தப்பாட்டம்

இந்த நிகழ்ச்சியை இலவசமாக அனைவரும் கண்டுகளிக்கலாம். அதற்கான ஏற்பாடுகள் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை மூலம் செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி – தினத்தந்தி (12-12-2010)

(இப்படங்கள் இணையத்தில் எடுக்கப்பட்டு ஃபோட்டோஷாப்பில் எடிட்செய்யப்பட்டது)

(இப்படங்கள் இணையத்தில் எடுக்கப்பட்டு ஃபோட்டோஷாப்பில் எடிட்செய்யப்பட்டது)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s