எதிர்வரும் ஞாயிறன்று நிகழவிருக்கும் பசுமைநடை 25: விருட்சத் திருவிழாவிற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

invitation front

invitation back

(அழைப்பிதழை முழு அளவில் காண படத்தின்மேல் சொடுக்கவும்)

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கீழக்குயில்குடிக்கு (நிகழ்வு நடைபெறும் இடம் வரைக்குமே) நேரடிப் பேருந்து வசதி உள்ளது. வழித்தட எண் 21C. பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து காலையிலிருந்து மதியம் வரை பேருந்து கிளம்பும் நேரங்கள்: 05.35, 07.05, 07.15, 08.30, 10.05, 11.35, 12.55. (பத்து நிமிடங்கள் முன்பின் ஆகலாம்).  கீழக்குயில்குடி சமணமலை கருப்பு கோயில் என்ற நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.

மற்றபடி மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வழியாகச் செல்லும் எந்தப் பேருந்திலும் வந்து நாகமலை புதுக்கோட்டையில் இறங்கினால் 2கிலோமீட்டர் தொலைவிலுள்ள சமணமலைக்கு ஷேர்ஆட்டோ வசதி உண்டு.

பின்னூட்டங்கள்
  1. வி.பாலகுமார் சொல்கிறார்:

    விழா சிறக்க வாழ்த்துகள். நேரில் சந்திப்போம்.

    • தொப்புளான் சொல்கிறார்:

      செப்டம்பர் 2013 உயிர்மை இதழில் ஆர். அபிலாஷ் “கலகக்காரர் கோக் குடிக்கலாமா” என்ற கட்டுரையில் மதுரையில் இயற்கையை கிரானைட் மாஃபியாக்களிடமிருந்து பாதுகாக்க பசுமைநடைகளை நடத்தும் ஜெயின் மதமக்கள் குஜராத்தில் மோடியின் தீவிர ஆதரவாளர்களாக இருப்பது நியாயமா என்று கேட்டுள்ளாரே? நீங்கள் ஜெயின் மத மக்களா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s