‘பகல் வீடு’ மின்நூலைத் தரவிறக்க…

Posted: ஓகஸ்ட் 26, 2013 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

‘பகல்வீடு’தன்னில் ‘உயிர்வாழ ஒரு மரம்’ பதிவினைக் காண்க. அந்நிகழ்வின்போது வெளியிடப்பட்ட சிறுநூல் முழுவதும் கீழே. வடிவமைத்து அச்சிட்டதோடு பி.டி.எஃப் வடிவிலும் வழங்கிய வத்தலக்குண்டு ஓவியா பதிப்பக வதிலை பிரபா அவர்களுக்கு நன்றி.

தரவிறக்க Pakal Veedu Final Version RdSz.

அந்த நிகழ்வு குறித்த செய்தி 14.08.13 மாலை மலரிலும், 15ம் தேதி தினத்தந்தியிலும் வெளியாகி இருந்தது. இச்செய்தியை வெளியிட்ட அவ்விதழ்களுக்கும் அவர்களிடம் இச்செய்தியை கொண்டுசேர்த்த கோயில் பாப்பாகுடி திரு. பா.ராஜேந்திரன் அவர்களுக்கும் நன்றி.

Dinathanthi Mdu 15.08.13 pg21

Advertisements
பின்னூட்டங்கள்
  1. cheenakay சொல்கிறார்:

    அன்பி0ன் சித்திர வீதிக்கார – அருமையான நூல் – படித்த பள்ளியினைப் பற்றிய முன்னாள் மாணவர்கள் எழுதிய நூல் – அருமை – படித்தேன் – தரவிறக்கம் செய்தேன் – பகிர்வினிற்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

  2. ramani சொல்கிறார்:

    நல்ல முயற்சி
    தகவலுக்கும் பகிர்வுக்கும்
    மனமார்ந்த நன்றி

  3. வணக்கம்
    நல்ல முயற்சி பணி தொடர எனது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  4. durairajv சொல்கிறார்:

    🙂 தரவிரக்கம் தந்தமைக்கு நன்றிகள்!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s