கமலின்றி அமையாது கலை உலகு

Posted: நவம்பர் 7, 2013 in தமிழும் கமலும், பார்வைகள், பகிர்வுகள்

kamalhaasan
தமிழுக்கு நிகரான மொழியுமில்லை!
கமலுக்கு நிகரான கலைஞனுமில்லை!

vasoolraja kamal

வானில் ஆயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் எனக்கு மிகவும் நெருக்கமான நட்சத்திரம் சூரியன்தான். அதேபோல, திரையுலகில் ஆயிரம்பேர் வந்துபோனாலும் எனக்கு பிடித்த அபூர்வ நட்சத்திரம் கலைஞானி கமல்ஹாசன்தான்.

kamal flims

மானுடத்தின் மீது தீராதகாதலும், சமூக அக்கறையும் கொண்ட நல்ல மனிதர். பன்முகத்தன்மைகொண்ட தம் படைப்பாற்றலால் உலகையே தமிழகத்தை நோக்கி திரும்ப வைத்த மகாகலைஞன். வாசிப்பிலும் எழுத்திலும் தேர்ந்த இலக்கியவாதி. தடைகளை வென்று புதிய முயற்சிகளின் மூலம் தமிழ்திரையுலகை மாற்றத்துடிக்கும் போராளி நம்மவர் கமல்ஹாசன்.

maduraiyum kamalum

வாசிக்கும் வார மாத இதழ்களில் கமல்ஹாசன் குறித்து வந்தவைகளையெல்லாம் எடுத்து தனியே தொகுத்து ஒரு பெட்டி நிறைய வைத்திருக்கிறேன். என்னுடைய கட்டற்ற கமல் கலைக்களஞ்சியத்திலிருந்து சில படங்களை தொகுத்திருக்கிறேன். கமல்ஹாசனைப் பார்த்தால் பசி தீரும்.

kamalin dasavadharam

நடிப்பு, வாசிப்பு, பாடும்திறன், மனிதநேயம் என கமல்ஹாசனின் பன்முகத்தன்மையை பற்றி எழுதிய முந்தைய பதிவுகளான அபூர்வசகோதரர் கமல்ஹாசன், கமல்ஹாசனின் கானமழை கட்டுரைகளை வாசியுங்கள். பகிர்ந்து கொள்ளுங்கள். நவம்பர் 7 நம்மவர் தினம்.

mumbaiexpress

kamal

பின்னூட்டங்கள்
 1. asin sir சொல்கிறார்:

  விசித்திரவீதிக்காரன்!

 2. யுவா சொல்கிறார்:

  ‘கமலின்றி அமையாது கலை உலகு’ – உண்மைதான்! நல்ல தொகுப்பு!!

 3. நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், கவிஞர்/எழுத்தாளர், பாடகர், நடன இயக்குனர் …………………………….. என விஸ்வரூபம் எடுத்த கமலஹாசன் என்ற சுயமரியாதைக்காரனின் அடுத்த அவதாரம் – பட்டிமன்ற நடுவர் (ஜெயா தொலைக்காட்சியில்)…

 4. தொப்புளான் சொல்கிறார்:

  நவம்பர் 7 தருமபுரியில் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் நடந்த நாளும்தான் எனத் தெரியும்போது கொண்டாட்ட மனநிலைக்கு குந்தகமும், குற்ற உண்ர்ச்சியும் ஏற்படவே செய்கின்றன.

 5. பாலாஜி சொல்கிறார்:

  ழ* மானுடத்தின் மீது தீராதகாதலும், சமூக அக்கறையும் கொண்ட நல்ல மனிதர். *ழ

  இத்தகைய பண்புகளை எந்த விதத்தில் கண்டுகொண்டீர்கள் ?

  திரைப்படங்களில் காணப்படும் பிம்பம் உண்மைக்கு முற்றிலும் வேறானதாக இருக்கலாம். பிம்பத்தை கண்டு நாம் மயங்கி விடலாகாது

  தனது சொந்த படங்கள் எதிலும் சமூகப் பொறுப்பை முன்னிறுத்து கமல் எடுத்ததாக எனக்கு தெரியவில்லை. வியாபார நோக்கம் என்பதை முதன்மையாகக் கொண்ட கமலிடம் சமூகப் பொறுப்பு வாய்ந்த திரைப் படங்களை எதிர்பார்க்க முடியாது என்பது தான் உண்மை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s